Search

Rebecca

Nov 27, 2025

உள்ளூர்

கண்டியில் மண்சரிவு : மூவர் பலி : 17 பேர் மாயம்

கண்டி, கங்கொடை பிரதேசத்தில் இன்று (27) இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி மூவர் உயிரிழந்தனர்.

அதேநேரம் குறைந்தது 17 பேராவது காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All