Search

Rebecca

Nov 17, 2025

உள்ளூர்

இலங்கைக்கு ஹர்பஜன் சிங் வருகை

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ஹர்பஜன் சிங் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

கொழும்பிற்கு வருகை தந்துள்ள அவருக்கு சினமன் கிரேண்ட் ஹொட்டலினால் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஹர்பஜன் சிங் மற்றும் அவரது மனைவி பாலிவுட் நடிகை கீதா பாஸ்ரா சினமன் கிரேண்டில் உள்ள நுகா காமாவில் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All