Search

Oct 26, 2025

உள்ளூர்

கட்டுவன்வில - வெலிகந்த வீதியில் வேன் கவிழ்ந்து விபத்து.

கட்டுவன்வில - வெலிகந்த பிரதான வீதியில் வேன் ஒன்று பாதையை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவ்விபத்து தொடர்பான காரணம் இன்னும் வெளியாகத நிலையில், சம்பவம் குறித்து வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All