Search

Sep 10, 2025

உள்ளூர்

யாழில் - போதைப்பொருளுடன் இளைஞர்கள் கைது.

யாழ் - குருநகர் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் 18 வயது இளைஞன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

110 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடனும் , 30 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் 18 , 22 மற்றும் 23 வயதான நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All