Search

Oct 31, 2025

உள்ளூர்

யாழ் - பல்கலைக்கழக வளாகத்தில் மெகசின்கள் மீட்பு.

யாழ் - பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மெகசின்கள் மற்றும் வயர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவை பல்கலைக்கழக நூலகத்தின் சீலிங்கின் மேல் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து அங்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All