Search

Sep 3, 2025

உள்ளூர்

இத்தாலி பிரதி அமைச்சர் - இலங்கை விஜயம்.

இத்தாலி வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி இன்று (03) இலங்கை வருகிறார்.

இன்று (03) முதல் 05 ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார்.

இவ் விஜயத்தில் அரசியல் ஆலோசனைப் பொறிமுறையை நிறுவுவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.



Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All