Search

Jino

Sep 10, 2025

விளையாட்டு

ICC மகளிர் உலகக் கிண்ணம் - இலங்கை அணி அறிவிப்பு.

ICC மகளிர் உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சமரி அத்தபத்து தலைமையிலான 15 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் இந்தப் போட்டியானது எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி முதல் நவம்பர் 2 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

- மகளிர் இலங்கை அணி,

1. சமரி அத்தபத்து (தலைவி)

2. ஹசினி பெரேரா

3. விஸ்மி குணரத்ன

4. ஹர்ஷிதா சமரவிக்ரம

5. கவிஷா தில்ஹாரி

6. நிலக்ஷி டி சில்வா

7. அனுஷ்கா சஞ்சீவனி (உப தலைவி)

8. இமேஷா துலானி

9. தெவ்மி விஹங்க

10. பியுமி வத்சலா

11. இனோகா ரணவீர

12. சுகந்திகா குமாரி,

13. உதேசிகா பிரபோதனி

14. மல்கி மதரா

15. அச்சினி குலசூரிய

16. இனோசி பெர்ணான்டோ

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp