Search

Jino

Oct 12, 2025

உள்ளூர்

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் துப்பாக்கி - தோட்டாக்கள் மீட்பு.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் துப்பாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான 715 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவ்வாறு தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், மீட்கப்பட்ட துப்பாக்கிகளில் T - 56 துப்பாக்கிகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp