Search

Oct 31, 2025

உள்ளூர்

மருதானை மின்சார டிரான்ஸ்பார்மரில் தீ !

கொழும்பு - மருதானை ஜெயந்த வீரசேகர மாவத்தையில் அமைந்துள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் (transformer) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இத் தீயை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All