Search

Jino

Sep 20, 2025

உள்ளூர்

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் தீப்பரவல்.

கொழும்பு -புறக்கோட்டை 3வது குறுக்குத் தெருவின் கட்டிடம் ஒன்றில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த கட்டிடத்தின் 3வது மாடியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீயை கட்டுப்படுத்த 6 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை அறிவித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp