Search

Sep 23, 2025

உள்ளூர்

#News Alert புறக்கோட்டையில் மீண்டும் தீ விபத்து.

கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் இரண்டு மின்மாற்றிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டுள்ள குறித்த பகுதியில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All