Search

Aug 26, 2025

உள்ளூர்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்.

யாழ் - செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 33வது நாளாக நேற்று (25) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் இதுவரை யாழ் - செம்மணி மனிதப் புதைக் குழியிலிருந்து 150 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All