Search

Sep 19, 2025

உள்ளூர்

டேன் பிரியசாத் கொலை – மூவர் கைது !

சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் கொலை துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் பெண் உட்பட மூவர் கேகாலை - ரங்வல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மேலதிக தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All