Search

Sep 23, 2025

உள்ளூர்

"அரச சூப்பர் செயலிக்கு" அமைச்சரவை ஒப்புதல்.

மக்களுக்கு அரச சேவைகளை தடையின்றி அணுகுவதை நோக்கமாகக் கொண்ட டிஜிட்டல் தளமான "அரச சூப்பர் செயலி" யை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போதைய துண்டு துண்டான அமைப்புகளால் பயனர்களுக்கு தாமதங்கள் மற்றும் சிரமங்கள் ஏற்படுகின்றன என்று அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

இந்தத்திறமை இன்மைகள் ஆண்டுக்கு ரூ.500 மில்லியனுக்கும் அதிகமானபொருளாதார இழப்பை ஏற்படுத்துவதாக மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All