Search

Sep 13, 2025

விளையாட்டு

ஆசிய கிண்ணம் : இலங்கை - பங்களாதேஷ் இன்று களம்.

2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத் தொடரில் இலங்கை இன்று தமது முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

அபுதாபியில் உள்ள ஷேய்க் ஷயித் விளையாட்டு மைதானத்தில் இந்தப் போட்டி இலங்கை நேரப்படி 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp