Search

Sep 11, 2025

உள்ளூர்

"அநுர சரி, நாங்கள் தவறு" - மஹிந்த கருத்து.

நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது மனைவி ஷிரந்த ராஜபக்ஷவுடன் கொழும்பு விஜேராம வீதியில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து, இன்று வியாழக்கிழமை (11) வெளியேறினார்.

- இந்நிலையில் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,

"போகச் சொன்னார்கள் போகின்றோம். ஆனால், அரசியலை விட்டு போகமாட்டோம். அநுர செய்தது சரி, நாங்கள் தான் தவறு செய்துவிட்டோம்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All