Search

Sep 19, 2025

உள்ளூர்

யாழில் - ஹெரோயினுடன் ஒருவர் கைது.

யாழ் - பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநகர் பகுதியில் பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை ​(18) கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்ட நபர் யாழ் குருநகரை சேர்ந்த 36 வயதுடையவர் எனவும், கைது செய்யப்பட்டவரிடமிருந்து 120 மில்லி கிராம் நிறையுடைய கொக்கெயின் கைப்பற்றப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All