Search

Sep 19, 2025

உள்ளூர்

ஐ.தே.க மாநாடு - அரசியல் கூட்டணிகளின் புதிய சைகையா?

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவுக் கூட்டம் பத்தரமுல்லையில் உள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சனிக்கிழமை (20) காலை 9.00 மணிக்கு நடைபெள்ளது.

இந் நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கட்சி சார்பாக கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ் நிகழ்வு கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உட்பட, அரசியல் தலைவர்கள் குழு கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All