Search

Oct 24, 2025

உள்ளூர்

பாடசாலை நேரத் திருத்தம்: ஆசிரியர் - அதிபர்கள் கடும் எதிர்ப்பு.

2026 புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் நீடிப்பதற்கான திட்டத்திற்கு ஆசிரியர் - அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

  • இன்று (24) கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஆசிரியர் - அதிபர்கள் சங்கங்கள்,

நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை நேரத்தை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், பாடசாலை தவணை ஆரம்பித்தவுடன் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All