Jino
Sep 4, 2025
விளையாட்டு
ICC புதிய தரவரிசை வெளியீடு.
சர்வதேச கிரிக்கெட் சபை ஒருநாள் மற்றும் T20 சர்வதேசப் போட்டிகளின் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
> சர்வதேச ஒரு நாள் போட்டிகளின் வீரரர்களுக்கான தரவரிசை பின்வருமாறு,
- ஒருநாள் போட்டி (ODI) தரவரிசை: துடுப்பாட்டவீரர்கள் – Top 10:
1. ஷுப்மன் கில்
2. றோஹித் ஷர்மா
3. பாபர் அஸாம்
4. விராட் கோலி
5. டரைல் மிற்செல்
6. சரித் அசலங்க
7. ஹரி டெக்டர்
8. ஷ்ரேயாஸ் ஐயர்
9. ஷாய் ஹோப்
10. இப்ராஹிம் ஸட்ரான்.
- சகலதுறை வீரர்கள் – Top 5:
1. சிகண்டர் ராசா
2. அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய்
3. மொஹமட் நபி
4. மெஹிடி ஹஸன் மிராஸ்
5. மிஷெல் பிறேஸ்வெல்.
- பந்துவீச்சாளர்கள் – Top 10:
1. கேஷவ் மஹராஜ்
2. மகேஷ் தீக்ஷன
3. குல்தீப் யாதவ்
4. பெர்னார்ட் ஸ்கொல்ட்ஸ்
5. ரஷீட் கான்
6. மிற்செல் சான்ட்னெர்
7. மற் ஹென்றி
8. இரவீந்திர ஜடேஜா
9. வனிது ஹசரங்க
10. குடகேஷ் மோட்டி.
> இருபதுக்கு - 20 சர்வதேச போட்டிகளுக்கான தரவரிசை.
- துடுப்பாட்டவீரர்கள் – Top 10:
1. அபிஷேக் ஷர்மா
2. திலக் வர்மா
3. பில் ஸோல்ட்
4. ஜொஸ் பட்லர்
5. ட்ரெவிஸ் ஹெட்
6. சூரியகுமார் யாதவ்
7. பதும் நிஸங்க
8. டிம் செய்ஃபேர்ட்
9. டிம் டேவிட்
10. யஷஸ்வி ஜைஸ்வால்.
- சகலதுறை வீரர்கள் – Top 5:
1. ஹர்திக் பாண்டியா
2. மொஹமட் நபி
3. டிபேந்திர சிங்க் ஐரீ
4. றொஸ்டன் சேஸ்
5. லியம் லிவிங்ஸ்டன்
- பந்துவீச்சாளர்கள் – Top 10:
1. ஜேக்கப் டஃபி
2. அடில் ரஷீட்
3. அகீல் ஹொஸைன்
4. வருண் சக்கரவர்த்தி
5. அடம் ஸாம்பா
6. வனிது ஹசரங்க
7. ரவி பிஷ்னோய்
8. ரஷீட் கான்
9. நாதன் எலிஸ்
10. அர்ஷ்டீப் சிங்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
Related News
View All