Search

Jino

Sep 26, 2025

விளையாட்டு

சூப்​பர் 4 சுற்​றின் இறுதி ஆட்​டம்: இந்​தியா - இலங்கை மோதல்.

ஆசிய கிண்ண T20 கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 4 சுற்​றின் இறுதி ஆட்​டத்​தில் இன்று இரவு இந்​தியா - இலங்கை அணி​கள் துபா​யில் மோதுகின்​றன.

ஆசிய கோப்பை T20 கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 4 சுற்​றில் முதல் இரு ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்ற சூர்​ய கு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி இறு​திப் போட்​டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், நேற்றைய போட்டியில் பங்களாதேஷை வீழ்த்தி பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

அதற்கமைய, வருகின்ற 28 ஞாயிற்றுக்கிழமை பிரமாண்டமாக இடம்பெறவுள்ள ஆசிய கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp