Search

Aug 14, 2025

உள்ளூர்

யாழ் - மாநகர சபை மாதாந்த அமர்வு இன்று.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா தலைமையில் தற்போது நடைபெற்று வருகின்றது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All