Search

SEGU

Sep 14, 2025

உள்ளூர்

உடபெருவ வீதியில் விபத்து : இருவர் படுகாயம்

வெலிமடை - உடபெருவ வீதியில் ஏற்பட்ட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

வெலிமடையிலிருந்து உடபெருவ நோக்கிப் பயணித்த பாரவூர்தி, எதிர்த்திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில், பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All