
janani
May 6, 2026
உலகம்
சடுதியில் குறைந்தது மசகு எண்ணெய்யின் விலை!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே ஒரு பக்க அளவிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக 'எக்ஸியோஸ்' நிறுவனம் செய்தி வௌியிடப்பட்டது.
இதனை அடுத்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 8% க்கும் அதிகமாக சரிந்து, ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.
WTI மசகு எண்ணெய் 9% சதவீத வீழ்ச்சியுடன், ஒரு பீப்பாய் 89 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





