Search

Rebecca

Dec 3, 2025

விளையாட்டு

இலங்கை மகளிர் அணியின் இந்திய சுற்றுப்பயண அட்டவணை!

இலங்கை தேசிய மகளிர் அணியின் இந்திய சுற்றுப்பயணத்திற்கான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) அறிவித்துள்ளது.

இன்றைய தினம் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை மகளிர் அணி டிசம்பர் 2025இல் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி - 20 சர்வதேச தொடரில் விளையாடும் என்று இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இந்தத் தொடர் விசாகப்பட்டினத்தில் தொடங்கும், அங்கு முதல் இரண்டு டி - 20 போட்டிகள் நடைபெறும்.

பின்னர் அந்த அணி மீதமுள்ள 3 போட்டிகளுக்காக திருவனந்தபுரத்திற்கு பயணிக்கும் என குறிப்பிட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp