Search

janani

May 5, 2026

உள்ளூர்

இலங்கை பாராளுமன்றத்தில் இருந்து TVK தலைவர் விஜய்க்கு இலங்கை எம்.பி. இரா. சாணக்கியனின் வாழ்த்து..!

இலங்கை பாராளுமன்றத்தில் இருந்து முதல் முதலாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சாணக்கியன் வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All