Search

Rizi

Nov 2, 2025

விளையாட்டு

சர்வதேச டி- 20 யில் இருந்து ஓய்வு பெறும் கேன் வில்லியம்சன்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கேன் வில்லியம்சன் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

2011 ஆம் ஆண்டில் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமான கேன் வில்லியம்சன் இதுவரை 93 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 18 அரை சதத்துடன் 2,575 ஓட்டங்களை பெற்றுள்ளார். 

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்

நான் எதிர்பார்த்ததைவிட, அதிக ஆண்டுகள் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளேன். 

மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்துள்ளது. நிறைய அனுபவங்களையும் நியூசிலாந்து டி20 அணியில் கற்றுக்கொண்டேன் என்றும் தெரிவித்துள்ளார். 


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp