Search

janani

Apr 28, 2026

உள்ளூர்

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம்!

கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள 'Walk for Peace' நிகழ்ச்சித்திட்டம் தொடர்பிலான விசேட போக்குவரத்துத் திட்டம் குறித்து பொலிஸார் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

இந்த நிகழ்ச்சித்திட்டம் இன்று மாலை 04.00 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. 

இதனை முன்னிட்டு, கொழும்பு போக்குவரத்துப் பிரிவினரால் குறித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All