Search

janani

May 2, 2026

உள்ளூர்

வெசாக் தானசாலைகளுக்கான பதிவு திங்கட்கிழமை ஆரம்பம்!

வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் தானசாலைகளுக்கான பதிவு நாளை மறுதினம் ஆரம்பமாகும் என பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


அதன்படி நாடு முழுவதும் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்கள் மட்டத்தில் இந்த செயல்முறை ஆரம்பமாகும் என பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All