Search

Rebecca

Jan 19, 2026

உள்ளூர்

சுவிட்சர்லாந்திற்கு பயணித்த பிரதமர்

உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, இன்று காலை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சுவிட்சர்லாந்து நோக்கி பயணித்தார்.

ஜனவரி 19 முதல் 23ஆம் திகதி வரை ‘A Spirit of Dialogue’ எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறவுள்ள இம்மாநாட்டில், கொள்கை வகுப்பாளர்கள், புத்தாக்கச் சிந்தனையாளர்கள் மற்றும் உலகளாவிய தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All