Search

Rebecca

Feb 5, 2026

உள்ளூர்

பயணிகள் சேவை அனுமதிப்பத்திர வர்த்தமானி அமுலில்

கடந்த 35 வருடங்களுக்கு மேலாக சிக்கலுக்கு உட்பட்டிருந்த பயணிகள் சேவை அனுமதிபத்திரத்தை சட்டரீதியாக வழங்குவது தொடர்பில் வெளியான வர்த்தமானி இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இது தொடர்பில் ஊடக தெளிவுபடுத்தல் சந்திப்பொன்று அமைச்சர் பிமல் ரத்னாயக்க தலைமையில் இன்று இடம்பெற்றது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All