Search

admin

Mar 16, 2026

உள்ளூர்

ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

கொட்டதெனியாவ, ஹப்புவலான பகுதியில் நேற்று இரவு முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, 225 கிராம் ஹெரோயின் மற்றும் 165 கிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியவற்றுடன் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைதானவர் ஹப்புவலான பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஆவார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டதெனியாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All