Search

janani

May 5, 2026

உலகம்

சடுதியில் அதிகரித்தது எண்ணெய் விலை!

எண்ணெய் சந்தையில் ஏற்பட்ட பெரும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, ப்ரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் விலை உச்சத்தை எட்டியுள்ளது.

எண்ணெய் முனையமான புஜைரா துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான செய்திகளை அடுத்து, நேற்று மாலை 5:00 மணிக்குப் பிறகு ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 115 டொலரை கடந்தது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All