Search

admin

Mar 14, 2026

உள்ளூர்

மத்திய கிழக்கு பதற்றம் : இலங்கை சுற்றுலா, ஏற்றுமதி துறைகள் பாதிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, நாட்டிற்கு வருகை தரவிருந்த 768 விமானப் பயணங்கள் இதுவரையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சுமார் 30% வீழ்ச்சி காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காக மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All