Search

Rebecca

Sep 3, 2025

உள்ளூர்

யாழில் இடம்பெற்ற சர்வமத பேரவையின் ஊடக சந்திப்பு

யாழ்ப்பாணம் மாவட்ட சர்வமத பேரவையின் ஊடக சந்திப்பு இன்று யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போது அக்டோபர் மாதம் 04ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வ மத மாநாடு தொடர்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டது.

அத்தோடு தையிட்டி விகாரை மற்றும் ஜனாதிபதியின் கச்சத்தீவு விஜயம் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கப்பட்டது.



Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All