Search

Oct 10, 2025

உள்ளூர்

புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனம்

2026 ஆம் ஆண்டுக்கான வரைவது செலவு திட்டத்திற்கு அமைய அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்தவும் திறம்படச் செய்யவும் அமைச்சரவை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளன


அதன்படி புதிய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் முறையே

 

 பிமல் ரத்நாயக்க 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் 

 

அனுர கருணாதிலக 

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் 

 

எச்.எம். சுசில் ரணசிங்க 

வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் 

 

பிரதி அமைச்சர்கள்

 

அனில் ஜெயந்த பெர்னாண்டோ 

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் 

 

டி.பி. சரத் 

வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் 

 

எம்.எம். முகமது முனீர் 

மத மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சர் 

 

எரங்க குணசேகர 

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் 

 

முதித ஹன்சக விஜயமுனி 

சுகாதார பிரதி அமைச்சர்

 

அரவிந்த செனரத் விதாரண 

காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் 

 

எச்.எம். தினிது சமன் குமார 

இளைஞர் விவகார பிரதி அமைச்சர் 

 

யு.டி. நிஷாந்த ஜெயவீர 

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் 

 

கௌசல்யா அரியரத்ன 

வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் 

 

ஈ.எம். ஐ. எம். அர்காம் 

எரிசக்தி பிரதி அமைச்சர்

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All