Search

admin

Dec 30, 2025

உள்ளூர்

கிரிபத்கொடை வீதி மூடல்

கொழும்பு - கண்டி வீதியின் கிரிபத்கொடை பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

குறித்த பகுதியில் உள்ள 2 வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் ஏற்பட்ட நிலையில், அந்த பகுதி ஊடான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 

சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All