Search

Rebecca

Jan 20, 2026

உள்ளூர்

போதைப்பொருள் சுற்றிவளைப்பு: தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

2026ஆம் ஆண்டில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படவுள்ள போதைப்பொருள் சுற்றிவளைப்புகளுக்காக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு பொலிஸாரால் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவியுள்ள ஹெரோயின்இ ஐஸ்இ கொகெய்ன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட விஷ போதைப்பொருட்கள் தொடர்பில்இ புதிய வழிமுறைகள் ஊடாக பிராந்திய பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு நேரடியாகத் தகவல்களை வழங்க பொதுமக்களுக்கு இதன் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கிறது.

அதற்கமையஇ கீழே உள்ள தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பொலிஸ் பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்குத் தகவல்களை வழங்க முடியும்.

பிராந்திய பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் கீழே:

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All