
janani
May 1, 2026
உள்ளூர்
இடைநீக்கம் செய்யப்பட்ட நிதியமைச்சு அதிகாரியின் மரணம் : நீதித்துறை மருத்துவர்கள் கொண்ட குழு நியமனம்

திறைசேரி நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த, நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்சவின் பிரேதப் பரிசோதனையை நடத்துவதற்காக, நான்கு நீதித்துறை மருத்துவ ஆலோசகர்கள் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





