Search

Aug 18, 2025

உள்ளூர்

கிளீன் ஸ்ரீலங்கா விழிப்புணர்வுக்கு ஓவியங்கள் மூலம் மாணவர் பங்களிப்பு"

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஓவியம் வரைதலூடாக மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவுள்ளது. இது குறித்து யாழ். மாணவர்களை விழிப்பூட்டும் செயற்றிட்டம் அண்மையில் யாழ். இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்றது."நான் விரும்பும் இலங்கை நாடு", "வீதி விபத்துகள்" ஆகிய தலைப்புகளில் இடம்பெற்ற இந்த விழிப்பு

ணர்வுத் திட்டத்தில் மேற்படி தலைப்புக்களில் ஓவியங்களும் வரையப்பட்டன. இப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசில்கள் மற்றும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.



Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All