Search

Rebecca

Dec 29, 2025

உள்ளூர்

மீண்டும் தோல்வியை சந்தித்த உடுநுவர வரவு செலவுத் திட்டம்

கண்டி - உடுநுவர பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, 2 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 18 வாக்குகளும், எதிராக 20 வாக்குகளும் கிடைத்துள்ளன.

இதற்கமைய, 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு பெரும்பாண்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

உடுநுவர பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All