Search

admin

May 23, 2026

உள்ளூர்

கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியின் ஒரு பகுதி இன்று இரவு தற்காலிகமாக மூடப்படவுள்ளது

கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியின் கணேமுல்ல சந்தியிலிருந்து அநியாகந்த மருத்துவமனை வரையிலான கொழும்பு நோக்கிய இரு வழித்தடங்களும் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

ஹப்புகொட ஸ்ரீ வர்தனாராம விகாரையின் வருடாந்த வெசாக் பெரஹரா ஊர்வலம் வீதி உலா வரவுள்ளதன் காரணமாகவே இவ்வாறு மூடப்படவுள்ளது.

இன்று (23) இரவு 10:30 முதல் நள்ளிரவு 1:00 மணி வரை போக்குவரத்துக்கு மூடப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All