2026 September 21, Monday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
ஜூலையின் 7.2% இலிருந்து ஆகஸ்டில் 8.1% ஆக பணவீக்கம் அதிகரிப்புஅனோஜன் குடும்பத்துக்கு சஜித் உறுதி – விடுதலைக்காக தொடரும் முயற்சிவிமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜர் – பிடியாணையை திரும்பப் பெற கோரிக்கை!உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் ஜனாதிபதி மன்னிப்பை நாடும் ஞானசார தேரர்!தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய விபத்து – 10க்கும் மேற்பட்டோர் காயம்!மின்னல் மற்றும் பலத்த காற்று – மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்!உலகச் சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தாலும் மானியத்தில் கட்டுப்படுத்துவோம் – ஜனாதிபதி!சஜித் பிரேமதாச – UAE தூதர் சந்திப்பு: வர்த்தகம், முதலீடு மற்றும் எரிசக்தி நிலை குறித்து பேச்சு!

சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்த தபால் ஊழியர்கள்.

BREAKINGஉள்ளூர்August 22, 2025 · 1 year முன்4
சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்த தபால் ஊழியர்கள்.

சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்த தபால் ஊழியர்கள்.

நாட்டில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கத்தினர் இன்று சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள மத்திய தபால் பரிமாற்றத்திற்கு முன்பாக இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை அவர்கள் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.