2026 August 25, Tuesday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
சுரேஷ் சலேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவல்!தடுப்புக்காவலிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ‘கெஹெல்பத்தர பத்மே’!வெளிநாட்டுக்கு முதன் முறையாக விமானத்தில் சென்ற ஆதிவாசி தலைவர்!இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் உறுதி!திட்டமிடப்பட்ட குற்றச்செயல் சந்தேக நபர் ‘பஸ் லலித்’ இலங்கைக்கு!கொழும்பு, கம்பஹாவின் பல பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தம்!அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலையில் மழைக்கு வாய்ப்பு!பொலிஸ் அதிகாரிகள் மீதான தாக்குதல் வழக்கு – சமிந்தவுக்கு பிணை!

பாடசாலை நேரம் நீடிப்பு – எதிர்க்கும் ஆசிரியர்கள், அதிபர்கள் சங்கம்.

உள்ளூர்October 28, 2025 · 10 months முன்2
பாடசாலை நேரம் நீடிப்பு – எதிர்க்கும் ஆசிரியர்கள், அதிபர்கள் சங்கம்.

2026 ஜனவரி முதல் பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நீடிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் இவ் முடிவுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு மாற்றம் இல்லாமல் செயல்படும் என அமைச்சர் செயலாளர் நாலக்க கலுவேவ தெரிவித்துள்ளார்.

முன்பு ஒரு பாட நேரம் 50 நிமிடங்கள் ஆக குறைக்கப்பட்டதனால், பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் அதிகரித்து பிற்பகல் 2 மணி வரை நீடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், கல்வி அமைச்சின் இவ் புதிய அட்டவணைக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நவம்பர் 7 திகதி வரை கால அட்டவணையைத் திருத்ம் செய்யப்படாவிட்டால், புதிய பாடசாலை பருவத்தில் வேலைநிறுத்தம் நடைபெறும் என எச்சரித்துள்ளனர்.