2026 August 26, Wednesday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
சுரேஷ் சலேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவல்!தடுப்புக்காவலிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ‘கெஹெல்பத்தர பத்மே’!வெளிநாட்டுக்கு முதன் முறையாக விமானத்தில் சென்ற ஆதிவாசி தலைவர்!இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் உறுதி!திட்டமிடப்பட்ட குற்றச்செயல் சந்தேக நபர் ‘பஸ் லலித்’ இலங்கைக்கு!கொழும்பு, கம்பஹாவின் பல பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தம்!அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலையில் மழைக்கு வாய்ப்பு!பொலிஸ் அதிகாரிகள் மீதான தாக்குதல் வழக்கு – சமிந்தவுக்கு பிணை!

ஒழுக்கமான சமூகத்துக்கு புதிய பாடத்திட்டம்.

உள்ளூர்October 11, 2025 · 11 months முன்0
ஒழுக்கமான சமூகத்துக்கு புதிய பாடத்திட்டம்.

நாட்டு மாணவர்களுக்கு சட்டக் கல்வி தொடர்பான கல்வியை இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தரம் 6 முதல் 8 வரையான குடியுரிமை பாடத்திட்டத்தில், சட்டக் கல்வி தொடர்பான பகுதிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒழுக்கமான சமூகத்திற்கான சட்ட விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும். என பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 6ஆம் தரத்தின் மூன்றாம் தவணைப் பாடத்திட்டத்தில் ஏற்கனவே சட்டக் கல்வி தொகுதி சேர்க்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் சாதாரண தரத்திலும் தெரிவுப் பாடமாக சட்டம் சேர்க்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.