நீர்கொழும்பு சிறைச் சம்பவம்: கைதிகள் மாற்றம் ஆரம்பம்! உள்ளூர்July 6, 2026 · 1 month முன்1 நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிலரை உடனடியாக வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்குச் சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். Share: ‹ முந்தைய செய்திஎல் நினோ சவாலை எதிர்கொள்ளத் தயாராகும் இலங்கை விவசாயத் துறை! அடுத்த செய்தி ›வெனிசுவேலா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு!