
admin
Mar 8, 2026
உள்ளூர்
ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

நாட்டின் இருவேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போது, 'ஐஸ்' போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குருநாகல், தித்தவெல்ல எலஸ்வத்தை பகுதியில் 126 கிராம் 500 மில்லி கிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





