Search

Jino

Sep 11, 2025

உலகம்

பிரான்ஸில் அரசு எதிர்ப்பு போராட்டம் தீவிரம்.

பிரான்​ஸில் புதிய அரசு பதவி​யேற்​ப​தற்கு எதிர்ப்பு தெரி​வித்து போராட்​டங்​கள் வெடித்​துள்​ளன.

இதனையடுத்து பிரான்ஸ் முழு​வதும் பாது​காப்பு பணி​யில் 80 ஆயிரம் பொலிஸார்கள் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ள​தாக அந்​நாட்​டின் உள்​துறை அமைச்​சர் புருனோ தெரி​வித்​துள்​ளார்.

மேலும், இது​வரைக்கும் 200 பேரை பொலிஸார் ​ கைது செய்​துள்​ளனர்.

இதேவேளை முக்​கிய பகு​தி​களில் போராட்டங்கள் கூடு​வதை தடுத்த பொலிஸார், முன்​னெச்​சரிக்கை அறிவிப்பை வெளி​யிட்டுள்ளதோடு கண்​ணீர்புகை குண்​டு​களை வீசியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp