Search

SEGU

Nov 1, 2025

உள்ளூர்

கடற்படையிடம் பிடிபட்ட பல நாள் மீன்பிடிப் படகு

போதைப்பொருள் தொகை ஒன்றை கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றுடன் 6 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் மேற்குப் பக்கமாக ஆழ்கடலில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இந்தப் பல நாள் மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய குறித்த மீன்பிடிப் படகு தற்போது கரைக்கு கொண்டு வரப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All