Search

Oct 9, 2025

உள்ளூர்

உதய கம்மன்பில சி.ஐ.டி யில் ஆஜர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று (09) காலை ஆஜராகியுள்ளார்.

323 கொள்கலன்கள் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்க அவர் ஆஜரானதாக தெரிவிக்கப்படுகிறது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All